
Preview: Saint Lucia Aim For Revenge And Revival Ahead Of Clash Against Trinbago Knight Riders (Image Source: Google)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியுள்ள கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு சீசனில் செயிண்ட் லூசியா அணி மோதிய முதல் போட்டியிலேயே 120 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணியிடம் படுதோல்வியைச் சந்தித்து, புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.