
Punjab Kings’ wicket-keeper Jitesh Sharma has replaced Sanju Samson in team India! (Image Source: Google)
இந்தியா - வங்காளதேசம் இடையே நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிராக புனேவில் நாளை நடைபெற உள்ள 2ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியது.
இதையடுது, ‘ஸ்கேன் எடுப்பதற்காக சாம்சன் மும்பையிலேயே இருப்பார்' என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘சஞ்சு சாம்சன் இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.