
scotland-beat-netherlands-by-6-wickets-in-second-odi-level-series-1-1 (Image Source: Google)
நெதர்லாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து.
அதன்படி களமிறங்கிய அந்த அணி வீரர்கள், எவான்ஸ் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் 48.4 ஓவர்களிலேயே நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுளையும் இழந்து 171 ரன்களை சேர்த்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் எவான்ஸ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு தொடக்கத்தில் சறுக்கல் இருந்தாலு, பின்னர் களமிறங்கிய முன்சே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததோடு, அணியை வெற்றிக்கும் அழைத்து சென்றார்.