George munsey
ஒருநாள் கிரிக்கெட்டில் 370 என்ற இலக்கை அசால்ட்டாக எட்டி சாதனை படைத்த நெதர்லாந்து!
ICC Cricket World Cup League Two 2023-27: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 370 என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 79ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியில் ஜார்ஜ் முன்ஸி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தியதுடன் 14 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 191 ரன்களில் ஆட்டமிழந்து 9 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டர்.
Related Cricket News on George munsey
-
SCO vs AUS: டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
T20 WC 2024: சிக்ஸர் மழை பொழிந்த மெக்முல்லன், முன்ஸி; ஆஸ்திரேலிய அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: முன்ஸி, மெக்முல்லன் அதிரடியில் ஓமனை பந்தாடியது ஸ்காட்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து-ஸ்காட்லாந்து போட்டி!
இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது தொடர் மழை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடப்படாமல் பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
T20 WC 2024: பந்துவீச்சாளர்களை மிரளவிட்ட முன்ஸி, ஜோன்ஸ்; இங்கிலாந்து அணிக்கு 109 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 109 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை பந்தாடி ஸ்காட்லந்து அபார வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்காட்லாந்து அணியானது 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை 132 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணி 133 ரன்களை இலக்காக நிர்னயித்துள்ளது. ...
-
இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும் - ரிச்சி பெர்ரிங்டன்!
டி20 உலகக்கோப்பையில் கத்துக்குட்டி அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இருமுறை சாம்பியனை மண்ணை கவ்வ வைத்த ஸ்காட்லாந்து!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: முன்ஸி அரைசதம்; விண்டீஸுக்கு 161 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NED vs SCO: எவான்ஸ், முன்சே அதிரடியால் தொடரை சமன்செய்தது ஸ்காட்லாந்து!
நெதர்லாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47