
T20 WC: I was shocked, says Nabi on Asghar Afghan's decision to retire (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நமீபியா அணிகள் விளையாடின.
இதில் ஆஃப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. மேலும் இப்போட்டியுடன் ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் ஆஸ்கர் ஆஃப்கானின் முடிவு மிகவும் அதிர்ச்சியளித்ததாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார்.