
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை அப்செட் செய்யுமா அமெரிக்கா? (Image Source: Google)
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் போட்டி என்பதாலும், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் இப்போட்டியின் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
பாகிஸ்தான் அணி