U-19 World Cup final: India need 190 runs to win after James Rew show (Image Source: Google)
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாகவும், பொறுப்பாகவும் விளையாடிய ஜேம்ஸ் ரெவ் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தார்.