James rew
இங்கிலாந்து லையன்ஸ் அணி அறிவிப்பு; கேப்டனாக ஜேம்ஸ் ரீவ் நியமனம்!
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்பாடி இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மே 30 முதல் ஜூன் 2ஆம் தேதி வரையிலும், இரண்டாவது போட்டி ஜூன் 6 முதல் 9ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on James rew
-
ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ஜோர்டன் காக்ஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஜிம்பாப்வே அணியில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர் ஜோர்டன் காக்ஸுக்கு பதிலாக அறிமுக வீரர் ஜேம்ஸ் ரீவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: இங்கிலாந்தை 189 ரன்களில் சுருட்டியது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி: இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47