
UAE vs OMN Match 7, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தோல்வியைத் தழுவிய கையோடு இந்த ஆட்டத்தை எதிர்கொள்கின்றன. இதனால் இந்த போட்டியில் எந்த அணி தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
UAE vs OMN: Match Details