
Uthappa recalls when MS Dhoni asked Kevin Pietersen to ‘please keep quiet’ (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம் 18 அல்லது 19ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராபின் உத்தப்பா, இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்னிற்கும் இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும் இடையே நடைபெற்ற சில வெடிக்கையான தகவல்களை தெரிவித்துள்ளார்.