
Virat Kohli or MS Dhoni? RCB star Ellyse Perry gives epic response on being asked ideal batting part (Image Source: Google)
முதல்முறையாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் வர்த்தக ரீதியாக ஐபிஎல்-க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இந்த ஆண்டு ஐந்து அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வர்கின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் முன்னணி வீராங்கனைகளை பல கோடிகள் கொடுத்து எடுத்தது. அவர்களில் குறிப்பிட்டதக்க விதமாக, நட்சத்திர இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா, எல்லிஸ் பெர்ரி போன்ற வீராங்கனைகள் அந்த பட்டியலில் இருக்கின்றனர்.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த எல்லிஸ் பெர்ரி இடம், உங்களுக்கு விராட் கோலி, தோனி இருவரில் யாருடன் பேட்டிங் செய்ய மற்றும் யாருடைய பேட்டிங்கை பார்க்க பிடிக்கும் என்று சிக்கலான கேள்வியை எழுப்பினர்.