
Warner, Matthews secure Player of the Month prizes for November (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர்களைத் தேர்வு செய்ய, டி20 உலகக் கோப்பை உள்பட நவம்பரில் நடைபெற்ற அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளும் கணக்கில் கொள்ளப்பட்டன.
அதன்படி ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் ஆபித் அலி மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌதி ஆகியோரது பெயர்களை ஐசிசி பரிந்துரைதிருந்தது.