
West Indies Announce Squad For 3rd T20I Against South Africa (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டின் இன்று செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.