
West Indies vs Australia, 1st ODI – Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 20) பார்போடாஸில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
போட்டி தகவல்கள்
- மோது அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
- இடம் - பிரிட்ஜ்டவுன், பார்போடாஸ்
- நேரம் - நள்ளிரவு 12 மணி