ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 19) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Zimbabwe vs Afghanistan 2nd ODI Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 19) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரிலும் அதனை தொடரும் முனைப்பில் விளையாடவுள்ளது. அதேசமயம் டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு இந்த தொடரில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
ZIM vs AFG 2nd ODI: Match Details
மோதும் அணிகள்: ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தான்
இடம்: ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், ஹராரே
நேரம்: டிசம்பர் 19, மதியம் 1 மணி (இந்திய நேரப்படி)
ZIM vs AFG 2nd ODI: Live Streaming Details
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம்.
ZIM vs AFG: Head-to-Head In ODI
- Total Matches: 29
- Zimbabwe: 10
- Afghanistan: 18
- No Result: 01
ZIM vs AFG: Ground Pitch Report
இப்போட்டி நடைபெறும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 198 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 89 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 103 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 230 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 196 ரன்களாகவும் உள்ள நிலையில், இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 408 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
Zimbabwe vs Afghanistan Predicted XIs
ஜிம்பாப்வே: தடிவானாஷே மருமணி, பென் குர்ரன், டியான் மியர்ஸ், கிரேக் எர்வின் (கே), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, பிரையன் பென்னட், நியூமன் நியாம்ஹுலி, ரிச்சர்ட் ங்காரவா, பிளெஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு
ஆஃப்கானிஸ்தான்: செதிகுல்லா அடல், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, இக்ராம் அலிகில், ரஷீத் கான், அல்லா கசான்ஃபர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீத் ஜத்ரான்
ZIM vs PAK Dream11 Team
- Wicket-keeper: இக்ராம் அலி கில்
- Batters: ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, பிரையன் பென்னட், பென் கரன்
- All-rounders: சிக்கந்தர் ரஸா, சீன் வில்லியம்ஸ், அஸ்மத்துல்லா ஒமர்சாய் (கேப்டன்), முகமது நபி
- Bowlers: ரஷித் கான் (துணை கேப்டன்), ஆசிர்வாதம் முசரபானி, அல்லா கசன்ஃபர்.
ZIM vs AFG 2nd ODI Dream11 Prediction, ZIM vs AFG Dream11 Prediction, Today Match ZIM vs AFG, ZIM vs AFG ODI Series, ZIM vs AFG Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs AFG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Zimbabwe vs Afghanistan
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now