2nd Test, Day 2: வலுவான இலக்கை நிர்ணயித்த விண்டீஸ்; தடுமாற்றத்தில் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய விண்டீஸ் அணி பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தன்ர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News