மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தைப் பந்தாடியது இந்தியா!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
Advertisement

Read Full News: மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தைப் பந்தாடியது இந்தியா!