முன்னாள் பாகிஸ்தான் வீரரின் குற்றச்சாட்டுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி!

முன்னாள் பாகிஸ்தான் வீரரின் குற்றச்சாட்டுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இலங்கையை வெறும் 55 ரன்களுக்கு சுருட்டி 302 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. மேலும் இத்தொடரில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளில் மட்டும் 14 விக்கெட்டுகளை கொத்தாக எடுத்துள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News