ஆசிய கோப்பை தொடருக்கு பின்என்னுடைய பேட்டிங்கில் கடுமையான உழைத்தேன் - ஃபகர் ஸமான்!
-lg.jpg)
ஆசிய கோப்பை தொடருக்கு பின்என்னுடைய பேட்டிங்கில் கடுமையான உழைத்தேன் - ஃபகர் ஸமான்!
ஐசிசி உலக கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக மஹ்முதுலா 56 ரன்களைச் சேர்த்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News