அவர்கள் இருப்பதால் ரிங்கு சிங் இடம் பிடிப்பது சுலபம் அல்ல - ஆஷிஷ் நெஹ்ரா!
வெற்றிகரமாக நிறைவு பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. குறிப்பாக 2023 உலகக் கோப்பை இறுதிக்ப்போட்டியில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா சிறப்பாக விளையாடி கோப்பை வென்று ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.