AUS vs NZ, 1st ODI: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு!

AUS vs NZ, 1st ODI: Australia have won the toss and have opted to field
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கெய்ர்ன்ஸில் உள்ள கஸாலி மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
நியூசிலாந்து : மார்ட்டின் கப்டில், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன் (கே), டாம் லாதம், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கே), டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி, மார்னஸ் லாபுஷாக்னே, மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News