ஹசிம் அம்லாவின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகர் ஜமான்- பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபகர் ஸமான் 10 ரன்னில் அவுட் ஆனார்.