வங்கதேசம் vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

வங்கதேசம் vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தியும் வங்கதேச அணி சாதனைப் படைத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News