வெற்றியுடன் நாடு திரும்ப உத்வேகத்துடன் உள்ளோம் - இஷ் சோதி!

வெற்றியுடன் நாடு திரும்ப உத்வேகத்துடன் உள்ளோம் - இஷ் சோதி!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சிலெட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Advertisement
Read Full News: வெற்றியுடன் நாடு திரும்ப உத்வேகத்துடன் உள்ளோம் - இஷ் சோதி!
கிரிக்கெட்: Tamil Cricket News