மகளிர் டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி பேட்டிங் தேர்வு!
தென் ஆப்பிரிக்காவில் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி, வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
கேப்டவுனில் உள்ள நியுலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
இலங்கை மகளிர்: ஹர்ஷிதா மாதவி, சாமரி அதபத்து(கே), விஷ்மி குணரத்னே, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷி டி சில்வா,…
தென் ஆப்பிரிக்காவில் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி, வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
கேப்டவுனில் உள்ள நியுலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
இலங்கை மகளிர்: ஹர்ஷிதா மாதவி, சாமரி அதபத்து(கே), விஷ்மி குணரத்னே, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷி டி சில்வா, கவிஷா தில்ஹாரி, அம காஞ்சனா, ஓஷாதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய
வங்கதேச மகளிர் : ஷமிமா சுல்தானா, முர்ஷிதா காதுன், சோபானா மோஸ்டரி, நிகர் சுல்தானா(கே), ஷோர்னா அக்டர், ரிது மோனி, லதா மொண்டல், நஹிதா அக்டர், மருஃபா அக்டர், சல்மா காதுன், ஜஹானாரா ஆலம்.