BANW vs IREW, 3rd T20I: ஒருநாள் தோல்விக்கு டி20 தொடரில் பதிலடி கொடுத்தது அயர்லாந்து!

BANW vs IREW, 3rd T20I: ஒருநாள் தோல்விக்கு டி20 தொடரில் பதிலடி கொடுத்தது அயர்லாந்து!
அயர்லாந்து மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையடிவந்தது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அயர்லாந்து மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைப்பெற்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News