முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்திய ரூதர்ஃபோர்ட் - வைரல் கணொளி!

முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்திய ரூதர்ஃபோர்ட் - வைரல் கணொளி!
வெஸ்ட் - இண்டீஸ் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெறறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தன்ஸித் ஹசன் 60 ரன்களயும், கேப்டன் மெஹிதி ஹசன் 74 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய மஹமதுல்லா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Advertisement
Read Full News: முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்திய ரூதர்ஃபோர்ட் - வைரல் கணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News