தொடரிலிருந்து விலகிய ரீஸ் டாப்லி; மாற்று வீரராக பிரைடன் கார்ஸ் தேர்வு!

தொடரிலிருந்து விலகிய ரீஸ் டாப்லி; மாற்று வீரராக பிரைடன் கார்ஸ் தேர்வு!
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று நடப்பு சாம்பியனாக 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலககோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அடியெடுத்து வைத்தது. இம்முறையும் ஜோஸ் பட்லர் தலைமையில் அதிரடி வீரர்கள் அணியில் நிறைந்திருப்பதால் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News