காயத்திலிருந்து மீண்ட ஆர்ச்சர்; வந்த முதல் போட்டியிலேயே அசத்தல்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் இருந்து விலகினார்.
இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஆர்ச்சர், இங்கிலாந்தின் கவுண்டி அணியான சசெக்ஸ் அணிக்காக களமிறங்கினார். தனது கம்பேக் போட்டியான இதில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது ஃபார்மை உறுதி செய்துள்ளார்.
Advertisement
England's Archer Takes Two Wickets On Return From Injury