போட்டிகளை வெல்ல கேட்சுகளைப் பிடிப்பது அவசியம் - சஞ்சு சாம்சன்!

போட்டிகளை வெல்ல கேட்சுகளைப் பிடிப்பது அவசியம் - சஞ்சு சாம்சன்!
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி தங்களுடைய 4ஆவது வெற்றியையும் பெற்றுள்ளது.
Advertisement
Read Full News: போட்டிகளை வெல்ல கேட்சுகளைப் பிடிப்பது அவசியம் - சஞ்சு சாம்சன்!
கிரிக்கெட்: Tamil Cricket News