சிபிஎல் 2021: ரஸ்ஸல், பிராத்வெயிட்டை தக்கவைத்த ஜமைக்கா தலவாஸ்!

CPL 2021: Andre Russell, Carlos Brathwaite among 7 players retained by Jamaica Tallawahs
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான அணிகள் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த ஜமைக்கா தலவாஸ் அணியானது இன்று நடப்பு சீசனில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், கார்லஸ் பிராத்வெயிட், ரோவ்மேன் பாவெல், வால்டன், எட்வர்ஸ், வீராசாமி பெருமாள், ரியான் பர்சாத் ஆகியோரை தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News