சிபிஎல் 2021: காட்ரேல், லீவிஸ் உள்ளிட்ட 7 வீரர்கள் செயிண்ட் கிட்ஸ் அணிக்காக ஒப்பந்தம்!

CPL 2021: Cottrell, Lewis among 7 players retained by St Kitts and Nevis Patriots
கரீபியன் பிரீமியர் லீக் எனப்படும் சிபிஎல் டி20 தொடரின் நடப்பாண்டிற்கான வீரர்கள் ஏலம் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இத்தொடரின் அணிகளுள் ஒன்றான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி ஷெல்டன் காட்ரேல், எவின் லீவிஸ், ஃபாபியன் ஆலன், ஜான் ரஸ், ரியாத் எம்ரிட், தினேஷ் ராம்டின், ரூதர்ஃபோர்ட் ஆகியோரை தங்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News