வெஸ்ட் இண்டீஸ் அணி வீரருக்கு கரோனா; பயிற்சிகள் ஒத்திவைப்பு!

West Indies halts training after pacer Marquino Mindley tests COVID positive
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்க அணியுடன் 2 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இதற்கான பயிற்சியில் ஈடுபட்டுவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் மார்குவினோ மைண்ட்லி (Marquino Mindley) இன்று கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் வீரருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, பயிற்சிகளை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News