காமன்வெல்த் 2022: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்!
                            
                                                        
                                CWG 2022: IND vs Pak match today 
                            இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனைகள் தீவிரமாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
Advertisement
  
                                                            கிரிக்கெட்: Tamil Cricket News