அபுதாபி டி10 லீக்: டாம் கொஹ்லர் அதிரடி; சாம்பியன் பட்டத்தை வென்றது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
அபுதாபி டி10 லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் மற்றும் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News