சிபிஎல் 2021: டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் பேட்டிங்!

St Kitts and Nevis Patriots have won the toss and have opted to bat
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் அண்ட நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
செயிண்ட் லூசியா கிங்ஸ் - ஆண்ட்ரே பிளெட்சர், ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), ரோஸ்டன் சேஸ், டிம் டேவிட், சமித் படேல், ஜேவர் ராயல், கெரோன் காட்டோய், அல்சாரி ஜோசப், கெசரிக் வில்லியம்ஸ், வஹாப் ரியாஸ், கீமோ பால்.
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், டெவன் தாமஸ், ஆசிஃப் அலி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஃபேபியன் ஆலன், பால் வான் மீகரன், ஃபவாத் அகமது, நசீம் ஷா, கொலின் ஆர்க்கிபால்ட், ஆண்ட்ரே மெக்கார்த்தி.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News