ஹைலைட்ஸ்: தடுமாறும் இங்கிலாந்து, எழுச்சி பெறுமா இந்தியா?

ENG v IND: Bowlers Day Out At The Oval As England Score 53/3 After Bowling India Out
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவாது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி, ஷர்துல் தாக்கூரின் அரைசதத்தால் 191 ரன்களை எடுத்து முதல் இன்னிங்ஸை முடித்தது.
அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி ரோரி பர்ன்ஸ், ஹாசீப் ஹமீத், ஜோ ரூட் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாது அணி 53 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து நான்காவது டெஸ்டின் முதல் நாள் ஹைலைட்ஸ் காணொளி!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News