கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்த உள்ளூர் நாயகன் ஹேரி கர்னே!

Playing for England, in the IPL has exceeded my wildest dreams: Harry Gurney retires from cricket
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹேரி ஃபெட்ரிக் கர்னே. 35 வயதான கர்னே, இங்கிலாந்து அணிக்காக 10 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இவர் மிகவும் புகழடைந்தது கவுண்டி அணியான நாட்டிங்ஹாம் ஷையருக்காக விளையாடியது.
இதுவரை 625 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காகவும் விளையாடியுள்ளார். இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், இன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News