ENGW vs NZW, 4th T20I: சாரா கிளென் அபாரம்; நியூசிலாந்தை மீண்டு வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து மகளிர் அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று டி20 போட்டிகளின் முடிவிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது நேற்று லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது மீண்டும்…
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து மகளிர் அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று டி20 போட்டிகளின் முடிவிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது நேற்று லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது மீண்டும் பேட்டிங்கில் சோபிக்க தவறியது.