தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த யுவராஜ்; தோனி, கங்குலிக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக கடந்த 2000ஆம் ஆண்டு அறிமுகமாகி 2017ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்த இடைபட்ட காலத்தில் இந்திய அணிக்காக 40 டெஸ்ட், 303 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 15 சதம், 71 அரைசதங்கள் என 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் 148…
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக கடந்த 2000ஆம் ஆண்டு அறிமுகமாகி 2017ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்த இடைபட்ட காலத்தில் இந்திய அணிக்காக 40 டெஸ்ட், 303 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 15 சதம், 71 அரைசதங்கள் என 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.