எங்களுடைய இலக்கு அரையிறுதிக்கு செல்வதாகும் - ஃபகர் ஸமான்!

எங்களுடைய இலக்கு அரையிறுதிக்கு செல்வதாகும் - ஃபகர் ஸமான்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. ஏனெனில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து இத்தொடரை வெற்றிகரமாக தொடக்கிய அந்த அணி இந்தியாவிடம் 191 ரன்களுக்கு சுருண்டு உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக அவமான தோல்வியை சந்தித்தது.
Advertisement
Read Full News: எங்களுடைய இலக்கு அரையிறுதிக்கு செல்வதாகும் - ஃபகர் ஸமான்!
கிரிக்கெட்: Tamil Cricket News