சிராஜின் இடத்தை முகமது ஷமி பிடித்துவிட்டார்- ஷேன் வாட்சன்!

சிராஜின் இடத்தை முகமது ஷமி பிடித்துவிட்டார்- ஷேன் வாட்சன்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி நாளை இலங்கை அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. இந்த போட்ட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதன் மூலமாக இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும். இதனால் நாளை நடக்கவுள்ள போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Advertisement
Read Full News: சிராஜின் இடத்தை முகமது ஷமி பிடித்துவிட்டார்- ஷேன் வாட்சன்!
கிரிக்கெட்: Tamil Cricket News