ஹைலைடஸ்: போப், வோக்ஸ் அசத்தல்; இந்தியா நிதானம்!

Fourth Test, Day 2: Team India Stay At England's Heels
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களில் ஆல் அவுட்டானது. அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அரைசதமடித்து உதவினர்.
இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து 91 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஹைலைட்ஸ் காணொளி
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News