ரிவஸ் ஸ்கூப் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசிய கிளென் பிலீப்ஸ்; வைரலாகும் காணொளி!
![Glenn Phillips Hit Shaheen Afridi For Reverse Scoop Six In 1st Odi ரிவஸ் ஸ்கூப் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசிய கிளென் பிலீப்ஸ்; வைரலாகும் காணொளி!](https://img.cricketnmore.com/uploads/2025/02/glenn-phillips-hit-shaheen-afridi-for-reverse-scoop-six-in-1st-odi1-lg.jpg)
ரிவஸ் ஸ்கூப் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசிய கிளென் பிலீப்ஸ்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாக்கூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News