ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்ஷி சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
![Steve Smith has won Joint-most Tests as captain for Australia in Asia! ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்ஷி சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/Steve-Smith-is-the-second-greatest-batter-Australia-have-produced-after-Don-Bradman--Ricky-Ponting-lg.jpg)
ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்ஷி சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 85 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 74 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், லையன், குஹ்னெமன் ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Advertisement
Read Full News: ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்ஷி சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
கிரிக்கெட்: Tamil Cricket News