ஹர்திக் பாண்டியா இடத்தில் இந்த ஆஃப்கான் வீரரை தேர்வு செய்யுங்கள் - குஜராத் அணிக்கு இர்ஃபான் பதான் அட்வைஸ்!

ஹர்திக் பாண்டியா இடத்தில் இந்த ஆஃப்கான் வீரரை தேர்வு செய்யுங்கள் - குஜராத் அணிக்கு இர்ஃபான் பதான் அட
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்காக ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் மற்றும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் என அனைத்து பட்டியலையும் வெளியிட்டு விட்டனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News