ஹைலைட்ஸ்: விண்டிஸை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா!

Highlights: Keshav Maharaj Takes A Hattrick As South Africa Beat West Indies In 2nd Test
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிக்க அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர கேசவ் மகாராஜ் ஹாட்ரிக் விக்கெட்களைக் கைப்பற்றினார். 1960ஆம் ஆண்டுக்கு பிறகு தென் ஆப்ரிக்கா வீரர் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளுக்கான ஹைலைட்ஸ் காணோளி..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News