ஹைலைட்ஸ்: முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ்

Highlights: Shahnawaz Dhani Bowls An Extraordinary Spell Against Lahore Qalandars
அபுதாபில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோயிப் மஃக்சூத் 60 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணி 15.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News