ஹைலைட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்தை வச்சு செய்த இந்திய அணி!

Highlights: Relive India's Historic Test Win At Lord's
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயனா இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன் படி களமிறங்கிய இந்திய முதல் இன்னிங்சில் 364 ரன்கள் குவிக்க இங்கிலாந்து 391 ரன்கள் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதன்பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது 298 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய பரபரப்பான ஐந்தாவது நாளில் கிடைந்த குறைந்த நேரத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 120 ரன்களில் சுருட்டி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளுக்கான ஹைலைட்ஸ் காணொளி.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News