ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், கிளாசென் அபார ஆட்டம்; வங்கதேசத்திற்கு 383 இலக்கு!

ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், கிளாசென் அபார ஆட்டம்; வங்கதேசத்திற்கு 383 இலக்கு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News